ADDED : பிப் 01, 2017 11:02 AM

* மனதில் அன்பும், நம்பிக்கையும் இருந்தால் தான், வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
* யார் மீதும் பொறாமை வேண்டாம். உங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ளும் தூண்டுகோலாக பொறாமையைப் பார்க்கப் பழகுங்கள்.
* நடுநிலைமையுடன் சிந்தித்தால் பிரச்னைக்கான தீர்வு கிடைத்து விடும்.
* எப்போதும் சவுகர்யமாக இருக்க விரும்பும் மனிதன், நாளடைவில் சோம்பேறியாகி விடுவது உறுதி.
- ரவிசங்கர்ஜி